கொரோனா வைரஸ் : அலட்சியப்படுத்த வேண்டாம்.. மருத்துவர்கள் அறிவுறுத்தல்!

கொரோனா என்னும் கோவிட் – 19 என்னும் வைரஸ் தொற்று நோய் அறிகுறிகளில் முதன்மையானது சளி, காய்ச்சல், வறண்ட இருமல். ஆனால் இவை சாதாரணமாக வந்தாலே அதற்கு காரணம் வைரஸ் தொற்றுதான். ஆனால் சாதாரண வைரஸ் தொற்று வந்தாலே அது கொரோனா அறிகுறிதான் என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கிறார்கள். இதனால் சளி, இருமல் வந்தாலும் கை வைத்தியமோ அல்லது சுயமாக மாத்திரைகளோ எடுத்துக் கொள்கிறார்கள். தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் போதியContinue reading “கொரோனா வைரஸ் : அலட்சியப்படுத்த வேண்டாம்.. மருத்துவர்கள் அறிவுறுத்தல்!”

நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்

ஹாய் நண்பர்களே உங்கள் அனைவரும் இனிய வணக்கம் அனைவருக்கும் ஒரு சிறு கதை சொல்ல போகிறேன், #வேலையில்_மட்டுமல்ல.. ************////*********** ராமசாமியும், மாடசாமியும் நண்பர்கள்… அருகருகே இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள்… ராமசாமி பி.இ முடித்தவுடன் வளாக நேர்காணலில் வருடம் நான்கு லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது … அவரின் பெற்றோரும், சுற்றத்தாரும், நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள்… ராமசாமியின் முகம் மகிழ்ச்சியில் பூரித்து பளபளக்க…. இனிமேல் தனக்கு எப்போதும் மகிழ்ச்சிதான் என்று நினைத்துக்கொள்கிறார்… ஆனால் மாடசாமியோ.. டிகிரியில் தோல்வியடைந்து விடுகிறார்…Continue reading “நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்”

Design a site like this with WordPress.com
Get started