கொரோனா என்னும் கோவிட் – 19 என்னும் வைரஸ் தொற்று நோய் அறிகுறிகளில் முதன்மையானது சளி, காய்ச்சல், வறண்ட இருமல். ஆனால் இவை சாதாரணமாக வந்தாலே அதற்கு காரணம் வைரஸ் தொற்றுதான். ஆனால் சாதாரண வைரஸ் தொற்று வந்தாலே அது கொரோனா அறிகுறிதான் என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருக்கிறார்கள். இதனால் சளி, இருமல் வந்தாலும் கை வைத்தியமோ அல்லது சுயமாக மாத்திரைகளோ எடுத்துக் கொள்கிறார்கள். தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் போதியContinue reading “கொரோனா வைரஸ் : அலட்சியப்படுத்த வேண்டாம்.. மருத்துவர்கள் அறிவுறுத்தல்!”