ஹாய் நண்பர்களே உங்கள் அனைவரும் இனிய வணக்கம் அனைவருக்கும் ஒரு சிறு கதை சொல்ல போகிறேன், #வேலையில்_மட்டுமல்ல.. ************////*********** ராமசாமியும், மாடசாமியும் நண்பர்கள்… அருகருகே இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள்… ராமசாமி பி.இ முடித்தவுடன் வளாக நேர்காணலில் வருடம் நான்கு லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது … அவரின் பெற்றோரும், சுற்றத்தாரும், நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைகிறார்கள்… ராமசாமியின் முகம் மகிழ்ச்சியில் பூரித்து பளபளக்க…. இனிமேல் தனக்கு எப்போதும் மகிழ்ச்சிதான் என்று நினைத்துக்கொள்கிறார்… ஆனால் மாடசாமியோ.. டிகிரியில் தோல்வியடைந்து விடுகிறார்…Continue reading “நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்”